Alaal
1. விதை வில்லையை மண்ணில் நடவுசெய்து தண்ணீர் விடவும்
2. நாற்று 7-10 நாட்களில் முளைக்கும்
3. செடியின் வளர்ச்சிக்கு அவ்வப்போது நீர் பாய்ச்சவும்
4. 45 நாட்களுக்கு பிறகு காய்க்கத் துவங்கும்
5. உடனுக்குடன் பறித்து சத்தான காய்கறிகளைப் பயன்படுத்தி மகிழவும்